Pages

Total Pageviews

Tuesday, April 30, 2013

Soodhu Kavvum - Tamil Film


Cast -Vijay Sethupathi,Sanchita Shetty,Radha Ravi,M S Bhaskar

Directed by Nalan Kumarasamy

Produced by C. V. Kumar

Music Composed by Santosh Narayanan

Cinematography by Dinesh Krishnan

'' Soodhu Kavvum ''is scheduled for release on May 1, 2013

 ''Soodhu Kavvum'' Audio Launch






























Ananda Vikatan Rating

கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதய சுத்தியுடன்’ ஆட்களைக் கடத்தும் விஜய் சேதுபதி, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே... கெக்கேபிக்கே படம்



 படத்தின் குறைகள்? நிறையவே! இவ்வளவு சொதப்பலாக ஒரு கடத்தல் கும்பல் இருக்க முடியுமா?


படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் கடத்தல்காரனாக வரும் விஜய் சேதுபதி, அதிகாலை சரக்குப் பார்ட்டி ரமேஷ், நயன்தாராவுக்குச் சிலைவைக்கும் சிம்ஹா, சாஃப்ட்வேர் பேர்வழி அசோக், நேர்மையான அரசியல்வாதி எம்.எஸ்.பாஸ்கர், அவருடைய பக்கா ஃப்ராடு மகன் கருணா, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் டெரர் கிளப்பும் திகில் போலீஸ் யோக் ஜெப்பி, சேஸிங்கில் கியர் தட்டும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், பின்னணி இசையில் மிரட்டும் சந்தோஷ் நாராயணன் என எல்லாருமே அவரவர் வேலைகளில் செம ஃபிட். அரூபக் கற்பனையாக வந்தாலும் 'மாமா... மாமா...’ என்று விஜய் சேதுபதியைக் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்!




''Soodhu Kavvum'' celebrates 50 days on June 19,2013




No comments:

Post a Comment