Pages

Total Pageviews

Wednesday, October 30, 2013

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாள் Wed Oct 30,2013

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கபட்டு உள்ள அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது

No comments:

Post a Comment